Bharathiyar Birthday Spl Assembly

நமது பள்ளியில் பாரதியாரின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சக்திசாய் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவன் பாரதியாரைப்போல் வேடமிட்டு பாரதியாரின் பாடலைப் பாடினான். பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை ப்ரவீன் ஜோவி என்ற நான்காம் வகுப்பு […]